தஞ்சை பூதலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பெண்களை, அங்கேயே சென்று அனைத்திந்திய மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்துரையாடினார்.